மங்களம்

   

நாதநாமக்ரியா இராகம்
சாபு தாளம்

மங்களம் ஜெயமங்களம் நித்ய சுபமங்களம் ஜெயமங்களம்

மங்களம்சங்க சக்கரதாரி தங்கவம்பர தாரி
எங்கள் கோவர்த்தன தாரிக்கு   [ம]

மங்களம் சங்கரன் செங்கை தங்கோட்டினை
மங்கச்செய்த எங்கள் மங்களகுணனுக்கு  [ம]

மங்களம் வடபத்ரார்யராய் வந்தருள் செய்த
எங்கள் நடனகோபால புங்கவனுக்கு   [ம]

-------------

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக
எம்பெருமான் திருவடி சரணம்


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube