There are endless list of devoties releasing Sriman Natanagopala Nayagi Keerthans sung by themself or by other bhagavadhars. You may find few of them listed here. please select one to navigate.

V.K.நீலாராவ் பாடிய பாடல்கள்

திரு V.K.நீலாரவ் தம் கலைக் குழுவின் நாடகத்தின் மூலம் ஸ்ரீ நாயகியின் புகழ் பரப்பியதுடன் சமூக சீர்திருத்த நாடகங்களையும் நடத்தி வருபவர். தவிர செப்டம்பர் 18, 2005-ல் ஸ்ரீ நாயகி ஸ்வாமிகளின் சேவையாளர்கள் என்ற தலைப்பில் ஆடியோ வீடியோ குறுந்தகடுகளை (CD) வெளியிட்டுள்ளார். அதில் திரு நாஞ்சில் கிருஷ்ணப்ரியன் அவர்களின் விளக்கவுரைகளுடன் நீலாராவ் அவர்களே ஸ்வாமிகளின் 12 பாடல்களை இன்னிசை குழுவினருடன் அருமையாக பாடியுள்ளார். அவர் பாடிய பாடல்கள் சில இவ் இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.




1) கோ3விந்தா3 தூஸ் தி3க்கு
2) தீ3ஸநி யோக்கர்லி
3) ஸினன்ஹோனா ஸினன்ஹோனா
4) ராமா மீ கித்க
5) நடனகோ3பாலுக் கௌ3நாஸ்தெனொ
6) 3ஜேந்த்3ரவரதா33தி கோன் ஸெணம் மொகொ
7) ஸ்ரீ நடன கோபால நாயகி ஸ்வாமிகள் குருஸ்துதி
8) ஸ்ரீ நடன கோபால நாயகி ஸ்வாமிகள் குருஸ்துதி - Intro
ஸ்ரீ நடன கோபால நாயகி ஸ்வாமிகள் குருஸ்துதி - ஸ்ரீ வி.கே .நீலாராவ்

Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube