மதுரையில் தொகுளுவா. முத்துசாமி அய்யர்--நாகலெட்சுமி
தம்பதியினருக்கு 31--5--1941-ல் திருக்குமரனாய் பிறந்தார். தனது 11-வது வயதிலேயே
சங்கீதம் பழக ஆரம்பித்தார்.மிகவும் திறமையாக பாடக்கூடிய ஆற்றல் பெற்றிருந்தார்.
சங்கீத வித்வான் T.K. ராமரத்தினம் அவர்களிடம் சிஷ்யரானார். அதனால் தம் இளம்
வயதிலேயே தம் குருவுடன் தம்பூரா வாசித்து உடன் பாடி வரலானார். இவரின் மானசீக குருவாக
கலைமாமணி டாக்டர் T.M.சௌந்தரராஜன் அவர்களை ஏற்றுக் கொண்டார். அவரைப் போலவே பாடும்
திறமை பெற்றவர் என்று அனைவராலும் சொல்லப்படுபவர். மதுரை அகில இந்திய வானொலியில் பாடி
வருகிறார். திரைப் படத்திலும் பாடியுயுள்ளார்.
'பத்மஸ்ரீ' T.M.சௌந்தரராஜன் அவர்களின் ரசிகர் மன்றத்தைச் சார்ந்த மதுரை T.R.
ஸ்ரீதரகோபிஅவர்கள் தமது தகப்பனார் கோல்டன் T.A.ராஜா அவர்களின் நினைவாக நாயகி
சுவாமிகளின் பாடல்களை ( இசை அமைப்பாளர்கள் ஜெ.பி அப்பன்ராஜ், டி.கே.கண்ணன் ) ஒலி
நாடாவில் பதிவு செய்து மதுரை ஸ்ரீமந் நாயகி ஸ்வாமிகளின் ஆன்மிக இளைஞர் எழுச்சி இயக்கம்
வாயிலாக வெளியிடப்பட்டுள்ள பாடல்கள் மற்றும்
. இரண்டாவது ஒலி நாடா சங்கீத ரசிகர் மதுரைL.M.சுப்பாராவ் & கோ K.V. ராதாகிருஷ்ணன்
அவர்களால் சுவாமிகளின் பாடல்கள் (.மெட்டமைப்பு ஜெ.பி அப்பன்ராஜ், இசை டி.கே.கண்ணன்)
பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.அப் பாடல்களும் இந்த சி.டி.யி.
பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாளர்கள்T.R.ஸ்ரீதரகோபி, K.V. ராதாகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீமந் நாயகி சுவாமிகளின் ஆன்மிக
மற்றும் ஸ்ரீமந் நாயகி சுவாமிகளின் ஆன்மிக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.