கைங்கர்யம் கிங்கர்யம் காம்ஸாஜா மெனஸ்தெனஸ்கி
கருமு ராணுமு ஸம்டி கெஷ்டம் பொந்தி3லேது ரா:ன்
கைங்கர்யமுஸ் கத்கொ கருமுராணு கடிலிஜாய் அத்தொ

     This section to reverend people and organization those worked hard to bringout the fame of Sri Natanagopala Nayagi swamigal and his keerthans to the world. Please select each section to browse through the contents.

ஸ்ரீ N.V.விஜயராகவன்.

N.V.Vijaya Raghavan

     திரு N.V.விஜயராகவன் அவர்கள் சமார் 30 வருடங்களுக்கு மேல் ஸ்ரீமந் நடனகோபால நாயகி மந்திரின் செயலாளராக பணியாற்றி நாயகி சுவாமிகளின் புகழ் பரப்புவதில் தீவிரமாக பாடுபட்டவர். நாயகி மந்நிர் கட்டிடம் கட்டுவதற்கு அயராது உழைத்தவர்.இவர் செயலாளராக பணியாற்றிய காலத்தில் நடைபெற்ற நாயகி சுவாமிகளின் ஜெயந்திவிழாப் போட்டோக்கள் இவருடைய குமாரர்திரு N.V.கிருஷ்ணாராம் அவர்கள் கொடுத்து உதவியள்ளார்.அவருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

( ஜெயந்திவிழாப் போட்டோக்கள்)


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube